Saturday, September 04, 2010

வேணுமடி நீ எனக்கு..!!!

Recently i read a mail titled "நீ எனக்கு வேண்டாமடி". It was a nice poem saying why the guy should sacrifice his love for his family. Its link. I liked the way the poem was written but not the meaning of it. So thought of writing why the guy should not leave his love...given here few lines of that

வேணுமடி நீ எனக்கு..!!!

எனக்கு வேண்டியதை
நான் வேண்டுமுன்னே
பார்த்துப்பார்த்து செய்தஎன்
தாய்த் தந்தைக்கு இன்று
வேண்டும் ஒரு மகள்..
அதற்க்கு வேணுமடி நீ எனக்கு...

என்சிறு செயலையும் விண்ணுக்கு
உயர்த்திப் பேசிய சகோதரிகள்
ஒரு நாளாயினும் உண்மையாய்
மகிழ்ந்து பேச வேண்டும்..
அதற்க்கு வேணுமடி நீ எனக்கு...

நான் செய்யும் எதுவும்
சிறக்க வேண்டும் தோழிக்கு
என்றும் என்நட்பு
சிறக்க வேண்டும்..
அதற்க்கு வேணுமடி நீ எனக்கு...

நான் வாழ்க்கையை ஒருநாளேனும்
வாழ வேண்டும்..
அதற்க்கு வேணுமடி நீ எனக்கு...!!!

2 comments:

Anonymous said...

kalakariyae nanba!

Unknown said...

kavithai super thambi!!!!